இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒரு ஜில் ஜில் விருது✍️கெளரவித்த ஜீ தமிழ் டிவி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒரு ஜில் ஜில் விருது..

advertisement by google

கெளரவித்த ஜீ தமிழ் டிவி!

advertisement by google

தமிழக அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜீ தமிழ் டிவி ஒரு விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது…..

advertisement by google

தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்

advertisement by google

வித்தியாசமான நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களின் அன்பைப் பெற்ற தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்று

advertisement by google

ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது.

advertisement by google

வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

advertisement by google

இந்த விழாவில் அமைச்சருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ்.

கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொதுமக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.

பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியாற்றியதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button