இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் சட்டமன்றமே வரலாறு காணாத அஇஅதிமுக பிரமுகர் கோகுலம்M. தங்கராஜ்MD அவர்களின் 57வது நலத்திட்டம்,1284 குடும்பங்களுக்கு இன்று வழங்கி, 1 லட்சம் குடும்பங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வரலாற்று சாதனை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 57வது நலத்திட்டம் 1284 குடும்பங்களுக்கு வழங்கள்,அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழக காவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால் மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்

advertisement by google

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்றம் சிவகாசி வடக்கு ஒன்றியம் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்காணும்
1.கோபாலன்பட்டி
2.வடக்கு குப்பனாபுரம்
3.தெற்கு குப்பனாபுரம்
4.தச்சகுடி
5.கங்கதேவன்பட்டி
6.கள்ளிப்பட்டி
7.பெரியகுளத்துப்பட்டி
8.தாளைப்பட்டி
9.நல்லுதேவன்பட்டி
10தலைவன்பட்டி
11.நெடுங்குளம் ஆகியஊர்களில் உள்ள
1284
குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை. இன்று (25.8.2020 )செவ்வாய்க்கிழமை கொடைவள்ளல் கோகுலத்தில் கண்ணன்
கோகுலம் *எம்.தங்கராஜ் அவர்கள் புன்னகை முகத்துடன் அணைவருக்கும் வாரிவழங்கினார்கள் .சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் *புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமையில்,*

advertisement by google

கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் இதய தெய்வம்
*கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை இன்முகத்துடன் வாரி வழங்கினார் .விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது ,மீதியுள்ள அணைத்து குடும்பங்களுக்கும் சாதி மதம் கட்சி பாராது அணைவருக்கும் வழங்கப்படும் என கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.?? நியூூ ஜோதிமோட்டார்ஸ் R. பால முருகன் , டிராவல்ஸ் பங்களா உதயகுமார், கோகுலம் வில்சன் ,சின்னத்திரையின்அரசர் பால்பாண்டி, மகேஸ்வரன்,மேலும் கோகுலம் நிறுவணத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்???விண்மீன்நியூஸ்??Cell?9444433119✍️✍️✍️???

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button