இந்தியாஉறவுகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பிரபல அமலி குரூப்ஸ் நிறுவணத்தின் உரிமையாளர்களின் தாயாருக்கு இனிய அன்பான பிறந்தநாள் கொண்டாட்டம்?நியூஸ்- -விண்மீன்நியூஸ்

advertisement by google

???✍️✍️✍️???அமலி குரூப்ஸ் இல்லத்தில் தாயாருக்கு இனிய அன்பான பிறந்தநாள் கொண்டாட்டம்✍️✍️✍️?????? கோவில்பட்டியில் பிரபல நிறுவணமான அமலிஸ்டோர், அமலிபைனான்ஸ்,அமலி கூல்ரிங்ஸ் ,அமலிடிராவல்ஸ் உரிமையாளர்களான அமலி சேசுராஜா,அமலிபாலூ, அமலிபிரபு, அமலிபிரகாஷ் அவர்களின் தாயார் அமலபுஷ்பம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் கொண்டாட்டம் அமலி இல்லத்தில் நடைபெற்றது. நான்கு உரிமையாளர்களின் குடும்பங்கள் மட்டும் கலந்து கொண்டு தாயார் அவர்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.தாயார் அமலபுஷ்பம் அவர்களின் பெயரின் சுறுக்கம் தான் அமலி குழுமத்தின் பெயரும் ஆகும்.அமலி நிறுவனத்தின் பிரபலத்திற்கு தாயாரின் அன்பான அரவணைப்புதான் காரணம் என்று வாழ்த்தி பேசினர் விழாவில். பிறந்த நாள் விழா இனிமையாக எளிமையாக நடைபெற்றது ✍️✍️✍️??????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button