தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

மதுரையில் மாஸ்க் புரோட்டா : மாஸ்கு காட்டும் மதுரை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

மாஸ்க் புரோட்டா : மாஸ்கு காட்டும் மதுரை

advertisement by google

மதுரைகாரன் என்றால் சும்மாவா எதிலும் தனித்துவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள் போல அப்படி தான் கொரோனாவை கட்டுபடுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் மாஸ்க் புரோட்டா மதுரையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்களிடம் எளிதில் சென்றடையும் எனக் கருதி பிரசித்தி பெற்ற உணவகமான டெம்பிள் சிட்டி ஹோட்டலில் ‘மாஸ்க்’ புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

மாஸ்க் அணிந்து கொரோனாவை ஒழிப்போம் – மாஸ்க் புரோட்டாவை மகிழ்ச்சியோடு உண்போம் இதுவே மதுரை புரோட்டா பிரியர்களின் மனங்களில் ஓடும் எண்ணமாக உள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button