பயனுள்ள தகவல்

நான் உயர்ந்தவன் என்று நினைபவனுக்கே அடுத்தவனின்………? வாழ்க்கையின் யதார்தங்கள்? முழுவிளக்கம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

நான் உயர்ந்தவன் என்று நினைப்பவனுக்கே அடுத்தவனின் ஏளனம் ஆத்திரம் மூட்டுகிறது….
நான் சாதாரணன் என்று பணிவோடு இருப்பவன் அவற்றால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை … !!!

advertisement by google

எந்த சூழ்நிலை உங்களை வருத்தப்பட வைக்குதோ அந்த சூழலை விட்டு விலகி இருங்கள் …..
எது உங்களை சந்தோசப் பட வைக்குதோ அந்த சூழலில் அதிக நேரம் செலவிடுங்கள் . . . !!!

advertisement by google

நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால், சரிக்கு சரியாக நின்று ஒருபோதும் சண்டை போட மாட்டார்கள்…
ஆனால்,…
சத்தமில்லாமல் உங்களை விட்டு விலகி வெகுதூரம் போய் விடுவார்கள் … !!!!

advertisement by google

?

advertisement by google

விழுந்து விடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல்

advertisement by google

விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்

advertisement by google

வாழ்கை யில் தடுமாற்றமே இருக்காது.

advertisement by google

?

சாதிக்க முடியாத
இலக்கை

வாழ்க்கை

கொடுக்கும்போது…

அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில் பதியவைத்துவிட்டு
செல்வதுதான்

திறமையின் சிறப்பு …!!

பசி :

பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தேன்
என்னை புண்ணியவான் என்றார்கள்
இவர்களுக்கு ஏன்
உணவு கிடைக்கவில்லை
என்று கேட்டேன்
என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்
சே.குவாரா

உனக்காக படைக்கப்பட்ட வாழ்க்கை இது….

எது தடையாக வந்தாலும் உடைத்து முன்னே வா..

அடை காக்கும் கோழி கூட தன் குஞ்சுக்கு, தொல்லை எனில் இல்லையென ஆக்கி விடும்…

விடை கொடு உன் தோல்விகளுக்கு….
நடை போடு நம்பிக்கையோடு…..

வெற்றி நிச்சயம்!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button