இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் பாஜக கிளை கூட்டம் கோவில்பட்டி நகர பாஜக சார்பில் நடைபெற்றது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கிளை கூட்டம் கோவில்பட்டி நகர பாஜக சார்பில் நடைபெற்றது.

advertisement by google

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவில் கிளை கூட்டத்திற்கு கிளை தலைவர் தங்க மாரியப்பன் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் சக்தி கேந்திர பொறுப்பாளர் முனியராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது. நெசவாளர் பிரிவு மாநில துணை தலைவர் சீனிவாச ராகவன் கலந்து கொண்டு பாரத பிரதமரின் திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.. சிறப்பு அழைப்பாளராக நகர தலைவர் M.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறு குறு தொழில் முனைவோருக்கு வங்கி கடன் பெற ஆலோசனைகள் கூறி எளிய முறையில் தொடர்பு கொள்ள வழி வகை ஏற்பாடு செய்ய பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் எப்படி பயன்பெறுவது என்பதையும் விளக்கிக் கூறப்பட்டது. மருத்துவ காப்பீடு அட்டை இது வரை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு உடனடியாக எடுத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . உடன் நகர பொது செயலாளர் போலீஸ் சீனிவாசன் , நகர பொருளாளர் R.P.முருகன் , கிளை பொறுப்பாளர்கள் சின்ன தம்பி , மாரியப்பன் தாமரை உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button