கல்வி

என் உயிர் தமிழினமே* *8 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 211 ;* *கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு* *என்ஆற்றும் கொல்லோ உலகு*. *விளக்க உரை ;* நீர் உதவுகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்யக்கூடும் , அது போலத் தக்கவர்கள் தமது கடமையாகக் கருதிச் செய்யும் உதவிகள் பயன்வேண்டிச் செய்யப்படுவன அல்ல , *அதாவது தமக்கு நீரைக்* *கொடுக்கின்ற மேகங்களுக்கு* *உயிர்கள் கைம்மாறு* *எதுவும் செய்ய முடியாது* , *அதுபோல ஒருவர்* *மற்றவர்களுக்கு செய்யும்* *உதவிகளும் எதையும்* *எதிர்பார்த்து செய்வதில்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;

advertisement by google

குறள் ; 211 ;

advertisement by google

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

advertisement by google

என்ஆற்றும் கொல்லோ உலகு.

advertisement by google

விளக்க உரை ;

நீர் உதவுகின்ற மேகங்களுக்கு
உயிர்கள் என்ன கைம்மாறு
செய்யக்கூடும் ,
அது போலத் தக்கவர்கள்
தமது கடமையாகக் கருதிச்
செய்யும் உதவிகள் பயன்வேண்டிச்
செய்யப்படுவன அல்ல ,

அதாவது தமக்கு நீரைக்
கொடுக்கின்ற மேகங்களுக்கு
உயிர்கள் கைம்மாறு
எதுவும் செய்ய முடியாது ,
அதுபோல ஒருவர்
மற்றவர்களுக்கு செய்யும்
உதவிகளும் எதையும்
எதிர்பார்த்து செய்வதில்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button